அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரைக்கு செல்லும் சாலையில் ITI திடல் எதிரே உள்ள சாலையில் அதிரையை சேர்ந்த ஃபவாஸ் (வயது 19) என்ற கல்லூரி மாணவருக்கு விபத்தது ஏற்பட்டுள்ளது, தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வபாத் ஆகிவிட்டார்.
அதிரையை சேர்ந்த முஹம்மது ஃபவாஸ் (வயது 19) சாலை விபத்தில் மரணம்!

I enjoyed the humor in this article! For more, click here: LEARN MORE. Let’s discuss!
Your article helped me a lot, is there any more related content? Thanks!
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.