சுரைக்கா கொல்லையை சேர்ந்த மர்ஹூம் கு.மு.க.அபுல் ஹசன் அவர்களின் பேரனும், கு.மு.க.அஹமது கபீர் அவர்களின் மகனும், கு.மு.க. முஹம்மது மீராசா அவர்களின் தம்பி மகனும், கு.மு.க.சேகு நெய்னா மரைக்காயர், கு.மு.க.சாகுல் ஹமீது, கு.மு.க.பசீர் அஹமது அவர்களின் காக்கா மகனும், கு.மு.க.தமீம் அன்சாரி அவர்களின் சகோதரரும், N.M.தமீம் அன்சாரியின் மைத்துனரும், N.M.ஹாஜா நஜுபுதீன் மாமாவும், கு.மு.க.ஹசன் அலி, கு.மு.க. பிலால் ஆகியோரின் தகப்பனாருமாகிய, கு.மு.க.ஜஹபர் சாதிக் அவர்கள் இன்று (02/11/2023) மாலை 5.30 மணி அளவில் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்ஷா அல்லாஹ் நாளை (03/11/2023) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.