மரண அறிவிப்பு – ஷாகுல் ஹமீது அவர்கள்!!

- Advertisement -
Ad imageAd image

Last Updated on: 23rd October 2023, 07:05 pm

நடுத்தெரு கீழ்புறம் வாய்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ-மு-க. ஹாஜா முகைதீன் அவர்களிண் மகனும் மர்ஹும் கொ-மு-அ. முகமது அப்துல் காதர் ஆலீம் அவர்களின் மருமகனும் அஹமது அஸ்லம் அவர்களின் தகப்பனாரும், நூருல் அமீன், அகமது அனஸ், நசீர் அகமது. அவர்களுடைய மாமனருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் வாய்க்கால் தெரு இல்லத்தில் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று இஷா தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Follow US

Stay Connected

- Advertisement -
- Advertisement -

Latest News

Currency Converter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Playlist

7 Videos