பேரிடர் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை என்ற புதிய திட்டத்தினை இன்று சோதனை அடிப்படையில் மேற்கொள்கிறது தமிழ்நாடு அரசு! இதில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்பேசிகளுக்கும் பேரிடர் குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.
Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further reading, check out this link: READ MORE. Let’s discuss!
I enjoyed reading this article. Its well-written and thought-provoking. Lets chat more about this topic. Check out my profile!