அதிரை வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் பல்வேறு நிகழ்வுகள்…!!

நாளை 20.7.2024 சனிக்கிழமை அதிரை வரலாற்றில் முதன் முறையாக ஒரே நாளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளனர்…

  1. இந்த வருடத்தின் ஜாவியா நிறைவு நாள்!
  2. தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி நன்றி தெரிவிக்க வருகை!
  3. திருமண நிகழ்வுகள்!
  4. புதிய ஆயிஷா பள்ளி திறப்பு விழா மற்றும் பல்வேறு உலமா பெருமக்கள் வருகை!
  5. சுற்றுவட்டாரத்தில் இருந்து & உள்ளூர் / வெளியூர் பொதுமக்கள் வருகை!
  6. பல்வேறு நிகழ்வுடன் தன்னுடைய பங்களிப்பும் இருக்கும் என்று மின்சாரமும் காலை 9 – To – 5 வரை நிறுத்தி கொள்கிறது!
  7. மேலும் இன்னும் பல தனியார் நிகழ்வுகளும் நடைபெற இருப்பதாகவும் தகவல்!
  8. கல்லூரி மாணவர்களுக்காக அதிரை மரைக்கா பள்ளியில் காலை 9:30 மணி முதல் 2:00 மணி வரை ஜோட் நடைபெற இருக்கிறது

அதிரை வரலாற்றில் முக்கிய நாளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!

Prayer Times

Advertisement