மர்ஹூம் ஹாஜி. A. சேக்கா மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம், மீயன்னா மூனா, அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், S.M.அப்துல் அஜீஸ் அவர்களின் சகோதரரும், A.அபூதாஹிர் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி. S.A.M. அப்துல் வஹாப் அவர்கள் (FAMCO PRINTERS, சிந்தாதிரிப்பேட்டை), இன்று இரவு சென்னையில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா ராயப்பேட்டை அமீருன்னிசா மைய வாடியில் நாளை 25.07.2024 லுஹர் தொழுகைக்கு பிறகு ஜனாஸா தொழுகை வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.