அதிராம்பட்டினம் மேலத் தெருவை சேர்ந்த மர்ஹூம் சி.க.மு. முகம்மது சேக்காதி அவர்களின் மகளும், முகம்மது சரீஃப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் சி.க.மு. ஜெய்னுல் ஆபிதீன், சி.க.மு. காதர் மஸ்தான் இவர்களின் சகோதரியும், மர்ஹூம் சாகுல் ஹமீது, நிஜாமுதீன் இவர்களின் சிறிய தாயாரும், மர்ஹூம் முகம்மது ஹாபிஸ், அமீருல் இவர்களின் தாயாருமான ஜெய்துன் அம்மாள் அவர்கள் இன்று 14/09/2023 வியாழக் கிழமை இரவு 7:00 மணியளவில் மலேசியாவில் உள்ள மலாக்காவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை 15/09/2023 வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு மலாக்காவில் நல்லடக்கம் செய்யப்படும்.