மர்ஹூம் மு.மு. முகமது சேக்காதியார் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை மர்ஹூம் மு.ஜ. முகமது பிச்சை அவர்களின் மருமகனும் மர்ஹூம் மு.மு. அப்துல் ஜபார் மர்ஹூம் மு.மு முஹம்மது புகாரி மு.மு. சேக் ஜலாலுதீன் மு.மு சாகுல் ஹமீது மர்ஹூம் மு.மு. இப்ராம்சா இவர்களின் சகோதரரும் ஜபருல்லாகான், அகமது கபீர் இவர்களின் மச்சானும் ஜாகிர் உசேன், அப்துல் காசிம் இவர்களின் மாமனாரும் ராஜிக்முகம்மது, நசுருதீன், நிஜாமுதீன், அப்துல் மாலிக் இவர்களின் தாய் மாமாவும் அஷ்ரப் அலி, சலீம், ரியாஸ் கான் ஆகியோரின் தகப்பனாரும் ஆகிய மு.மு. சேக் தாவூத் அவர்கள் இன்று வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை காலை 9 மணி அளவில் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great article! I found the insights really valuable and well-presented. Curious to hear other perspectives on this. Check out my profile for more interesting reads!