நடுத்தெருவை சேர்ந்த தொப்பி கடை மர்ஹூம் செ.மு. அபுல் ஹசன் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் உமர் தம்பி, மர்ஹூம் முகம்மது அலி, காய்கறி கடை உதுமான், மர்ஹூம் அகமது கபீர் ஆகியோரின் காக்கா மகளும், சுல்தான் மரைகாயர் அவர்களின் கொழுந்தியாவும், மர்ஹூம் செ.மு. அபூபக்கர் அவர்களின் மகளுமாகிய ஜரீனா அம்மாள் அவர்கள் இன்று 31/08/2023 வியாழக் கிழமை காலை 10:00 மணியளவில் சுரைக்கா கொல்லை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 31/08/2023 வியாழக் கிழமை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Great read! The depth and clarity of your analysis are impressive. If anyone is interested in diving deeper into this subject, check out this link: DISCOVER MORE. Looking forward to everyone’s thoughts!
This was a very well-written and thought-provoking piece. The author’s insights were valuable and left me with much to consider. Let’s talk more about this. Check out my profile for more related discussions.