அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் தெரு மாஸ் ரெடிமேட் கடை எதிரில் இன்று (24/08/2023) முதல் தக்வா காய்கறி கடை புதிதாக உதயமாகி உள்ளது. திறப்பு சலுகையாக நாளை (25/08/2023) ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தக்காளி விலை வெறும் 25/- மட்டும் என அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது தக்வா காய்கறி கடை, மேலும் உங்கள் வீட்டு அனைத்து விசேஷங்களுக்கும் மொத்தமாகவும், சிலரையாகவும் காய்கறிகள் கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது…
தொடர்புக்கு
ஜமாலுதீன்
77082 60632
What a great read! The humor was a nice touch. For further details, click here: READ MORE. Let’s chat about it!
Great job on this piece! Its both informative and engaging. Im eager to hear your thoughts. Click on my nickname for more interesting reads!