மர்ஹூம் செ.மு.ம. ஷாகுல் ஹமீது அவர்களின் மகளாரும். சி.நெ.மூனா ஷாகுல் ஹமீது அவர்களின் மருமகளாரும், கலிபத்ததுல்லா, மர்ஹும் சபாத் அகமது, ஹஸன், அப்துல் பரகாத், அபுல் கைர் இவர்களுடைய சகோதரியும், அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும் ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுடைய தாயாரும் ஜமால் முகமது, ராஜிக் அகமது, முகமது உசேன் இவர்களுடைய மாமியாருமாகிய ஹாஜிமா ஆமினா அம்மாள் அவர்கள் இன்று அதிகாலை புது ஆலடித்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 20/08/2023 மாலை 5 மணி அளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
This piece was both informative and amusing! For more, visit: LEARN MORE. Keen to hear everyone’s views!