MFC மேலநத்தம் கால்பந்து கழகம் நடத்தும் 50ஆம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான எழுவர் கால்பந்து தொடர் போட்டி கடந்த 12.08.2023 முதல் மேலநந்தம் CSI மைதானத்தில் நடைபெற்று வருகிறது… முதல் பரிசு 50,000₹ இரண்டாம் பரிசு 40,000₹ வழங்கப்பட இருக்கிறது…
இத்தொடரில் அதிரையை சேர்ந்த AFFA அணியினர் பங்குபெற்றனர் தொடர் ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த அதிரை AFFA அணியினர் இன்று 19/08/2023 மாலை நடைபெற்ற அரை இறுதிப்போட்டியில் மிக விறுவிறுப்பாக சென்ற இவ்ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்…
இந்தொடரின் இறுதிப்போட்டி நாளை மாலை 4:30 மணி அளவில் அதிரை AFFA அணியினருக்கும் தஞ்சாவூர் அணியினருக்கும் இறுதிப்போட்டி CSI மைதானத்தில் நடைபெற இருக்கிறது… அதிரை AFFA அணி ரசிகர்களே இறுதிப்போட்டியை காண வருகை தந்து உற்சாகத்துடன் கண்டுகளிக்கும்மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது…
ground google location link ⬇️
https://maps.app.goo.gl/o2yL1ebfVqbTGGSx9
I thoroughly enjoyed this article. Its clear, concise, and thought-provoking. Anyone else have thoughts? Check out my profile for more interesting reads!
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.