சவுதியில் பிறை தென்படவில்லை! நாளை மறுநாள் நோன்பு பெருநாள் என அறிவிப்பு!

ரமலான் பிறை 29 முடியும் நாளான இன்று, சவுதி அரேபியாவில் பிறை தென்படாத காரணத்தால், நாளை (19-3-2026) நோன்பு 30 பூர்த்தி செய்து, வெள்ளிக்கிழமை பெருநாள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Prayer Times

Advertisement

error: Content is protected !!