சுதந்திர தினத்தை முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் அதிரை நடத்தும் கேள்வி பதில் போட்டி! – 2025

79th குடியரசு தினத்தை முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் அதிரை சார்பாக கேள்வி பதில் போட்டி நடத்தப்படுகிறது.

போட்டியின் விதிமுறைகள்:-

  • மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும்.
  • ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
  • பதில்கள் முழுமையாக இருக்க வேண்டும், இல்லையெனில் தவறு என்று கருதப்படும்.
  • www.timesofadirai.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்படும் லிங்க் ஐ கிளிக் செய்து பதில் அளிக்க வேண்டும்
  • போட்டியாளர்கள் TIMES OF ADIRAI யூடியூப் பக்கத்தை SUBSCRIBE செய்து இருக்கவேண்டும்.
  • போட்டியாளர்கள் பெயர், தந்தை பெயர், ஊர் மற்றும் மொபைல் எண்ணை கொடுத்து பதில்களை வழங்கலாம்.⁠⁠⁠⁠
  • இப்போட்டியின் கால அவகாசம் காலை 10 மணி முதல் இரவு 10 வரை மட்டுமே, அதன் பின்னர் அனுப்பப்படும் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்படாது
  • ⁠அதிக மதிப்பெண்கள் மற்றும் முதலில் அனுப்ப கூடிய முதல் மூன்று நபர்களுக்கு தலா ரூ500 பரிசுத்தொகை வழங்கப்படும்.

*** இப்போட்டியில் தாங்களும் கலந்துகொண்டு மற்றவர்களுக்கும் கட்டாயம் பகிருங்கள்!

4 Comments
  • Turkish dessert tour
    Turkish dessert tour
    August 15, 2025 at 11:24 am

    Turkish dessert tour Loved the historical stories behind every site. https://anandinstitutebhopal.com/?p=54184

    Reply
  • Hagia Sophia tour
    Hagia Sophia tour
    August 15, 2025 at 3:01 pm

    Hagia Sophia tour Felt well looked after the whole day. https://fanoosalinarah.com/?p=177647

    Reply
  • mitolyn reviews
    January 31, 2026 at 10:27 am

    **mitolyn reviews**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

    Reply
  • backbiome
    March 9, 2026 at 5:25 pm

    **backbiome**

    Backbiome is a naturally crafted, research-backed daily supplement formulated to gently relieve back tension and soothe sciatic discomfort.

    Reply
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Prayer Times

Advertisement

error: Content is protected !!