அதிரையில் பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்காக ஜூம்ஆ தொழுகை நேரம் மாற்றம்!

அதிரையில் வெள்ளிக்கிழமையிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக நாளை காதின் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் உள்ள தரகர் தெருப்பள்ளியில் நேரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தரகர் தெருப்பள்ளியில் ஜூம்ஆ தொழுகை 1:30 மணிக்கு ஆரம்பமாகும்.

Prayer Times

Advertisement