working

அறிவிப்புகள்

அதிரையில் 5 மணி நேரத்திற்குப் பின் ஏர்டெல் சேவை சீரானது!

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் திடீரென முடங்கின. அவசரகால பராமரிப்பு பணிகள் காரணமாக இந்தத் தடை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 5
error: Content is protected !!