உள்ளூர் செய்திகள் அதிரை AFCC நடத்தும் இரண்டாம் ஆண்டு U19 கிரிகெட் தொடர் போட்டி! அதிராம்பட்டினம் AFCC நடத்தும் இரண்டாம் ஆண்டு U19 கிரிகெட் தொடர் போட்டி நாளை 15, 16 ஆகிய இரண்டு நாள் அதிரை AFWA மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டி 16 அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது, இப்போட்டியின் முதல் பரிசு 5000₹, Mohamed Zabeer1 year ago1 year agoKeep Reading