உள்ளூர் செய்திகள் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்கள் 87% தேர்ச்சி! முதல் மூன்று இடங்கள்? அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 135 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 87% (118/135) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 13% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் Mohamed Zabeer3 months ago3 months agoKeep Reading