அதிராம்பட்டினம் ஏரிப்புரகரையில் அமைந்துள்ள அவிசோ மன நல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிராம்பட்டினம் தாய் டிரஸ்ட் சார்பாக விழையாட்டு போட்டி 10/10/2024 இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அவிசோ மன நல காப்பகத்தின் உரிமையாளர் மௌலவி சேக் அப்துல்லா ஹஜ்ரத் தலைமை