அதிரையில் ஒரு ஆதரவற்ற மூதாட்டிக்கு குடிசை வீடு அமைப்பதற்காக சமீபத்தில் தாய் டிரஸ்ட் ஒரு பதிவு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் ஏறத்தாழ 70% வேலைகள் நடந்து முடிந்துவிட்டது, மீதம் 30% வேலைகளுக்காக பொருளாதார உதவிகள் தேவைப்படுகிறது.
அதனால், இன்ஷா அல்லாஹ் நாளை (06-06-2025) வெள்ளிக்கிழமை ஜீம்மா அன்று (செக்கடி பள்ளி, தரகர் தெரு ஜூம்ஆ பள்ளி, கடற்கரை ஜூம்ஆ பள்ளி, NTF, அல்-அமீன் ஜூம்ஆ பள்ளி, AJ ஜூம்ஆ பள்ளி, பெரிய ஜூம்ஆ பள்ளி, ஆயிஷா ஜூம்ஆ பள்ளி (PKT சாலை) ஆகிய பள்ளிவாசலில் ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு பள்ளி வெளியில் தாய் டிரஸ்ட் நண்பர்கள் ஆதரவற்ற மூதாட்டிக்கு குடிசை வீடு அமைப்பதற்காக பணம் வசூல் செய்ய நிற்க உளார்கள். ஆகையினால் உங்களால் முடிந்த அளவு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Gpay : 9345178740, 8695688508








