sekkadi masjid

உள்ளூர் செய்திகள்

செக்கடி பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்த ஜகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம்! (புகைப்படம்)

அதிராம்பட்டினம் செக்கடி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை சார்பாக ஜகாத் விழிப்புணர்வு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இன்று (18/02/2025) காலை முதல் நடைபெற்றது. தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை தலைவர் பி.ஏ. காஜா முயீனுத்தீன்