saudi jeddah

வெளிநாட்டு செய்தி

சவூதி ஜித்தா வாழ் அதிரையர்களின் ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் சவூதி நாட்டிலும் வசித்து வருகின்றனர். சவூதி ஜித்தாவில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
வெளிநாட்டு செய்தி

சவூதி ஜித்தா வாழ் அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் சவூதி நாட்டிலும் வசித்து வருகின்றனர். சவூதி ஜித்தாவில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582