Rameshwaram express

உள்ளூர் செய்திகள்

பாம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான இணைப்பு சிறப்பு பேருந்து பட்டுக்கோட்டை முதல் அதிரைக்கு இன்று நள்ளிரவு முதல் தொடக்கம்!

வண்டி எண் : 16103 தாம்பரம் 🔁 ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் தினசரி மாலை 6:10 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு தினசரி நள்ளிரவு 01:08 மணிக்கு பட்டுக்கோட்டைக்கு வருகை தருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார