உள்ளூர் செய்திகள் ஆயிஷா மஸ்ஜித் & அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் அல்குர்ஆன் கிராஅத் பயிலரங்கம்!! ஆயிஷா மஸ்ஜித் & அதிரை மகாதிப் இணைந்து நடத்தும் அல்குர்ஆன் கிராஅத் பயிலரங்கம் நாளை 23/08/2024 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 9:00 மணி வரை ஆயிஷா பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கிறது.. அதிரை மகாதிப் ஹிஃப்ழு பிரிவு மாணவர்கள் Mohamed Zabeer2 months ago2 months agoKeep Reading