place change

அறிவிப்புகள்

CMP லைன் ஹனீப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்த ரேஷன் அங்காடி வேறு இடத்திற்கு மாற்றம்!

CMP லைன் ஹனீப் பள்ளி வளாகத்தில் இயங்கி வந்த ரேஷன் அங்காடி (நம்பர் - 7) தற்பொழுது பட்டுக்கோட்டை ரோட்டில் இருக்கும் சிமின்ட் கடையிலிருந்து இஜாபா பள்ளிக்கு செல்லும் சாலையில் சிமின்ட் கடை வளாகத்தில் ரேஷன் அங்காடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இந்த