photos

உள்ளூர் செய்திகள்

அதிரையில் உள்ள அனைத்து தெரு வாசிகளின் உற்சாக ஹஜ்ஜு பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)

அதிரையில் இன்று சனிக்கிழமை ஹஜ்ஜு பெருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அதிரையில் உள்ள பல்வேறு தெருவாசிகள் தங்கள் கொண்டாட்டத்தை அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். டைம்ஸ் ஆஃப் அதிரையின் சார்பாக அதிரை பொதுமக்களுக்கு ஹஜ்ஜு பெருநாள்