அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் மொபைல் நெட்வொர்க் மற்றும் வைஃபை (Wi-Fi) சேவைகள் திடீரென முடங்கியுள்ளன. இது குறித்து நெட்வொர்க் ஊழியர்களிடம் விசாரித்ததில், அவசர கால பராமரிப்பு பணிகள் (Maintenance Work)

