MST

உள்ளூர் செய்திகள்

அதிரை வரலாற்றில் சிறந்த ஆளுமையாக திகழ்ந்த மர்ஹும் MS. தாஜுதீன் ஹாஜியார் அவர்கள்!

மர்ஹும் M.M.சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாக 16.06.1946 ஆம் ஆண்டு பிறந்தார்கள் MS.தாஜுதீன் ஹாஜியார் அவர்கள் சிறு வயது முதல் கல்வி கற்பதிலும் உடல் ஆரோக்கியம் பெரும் விளையாட்டுக்களின் ஆர்வம் உடையவராக இருந்துள்ளார்கள், தனது படிப்பைத் தொடர்ந்து, சென்னை புதுக் கல்லூரியில்
error: Content is protected !!