missing

அறிவிப்புகள்

வளர்ப்பு பூனை ஒன்று காணவில்லை!

அதிராம்பட்டினம் புதுத்தெரு வடபுறம் பகுதியில் வீட்டை விட்டு வெளியே சென்ற இந்த பூனையை நேற்று (09-06-2025) முதல் காணவில்லை. இந்த பூனையை பற்றிய தகவல் கிடைத்தால் பின்வரும் நம்பருக்கு தெரிவிக்கவும். தொடர்புக்கு : 88705 62928
உள்ளூர் செய்திகள்

அதிரையை சேர்ந்த யூசுஃப் என்ற நபரை காணவில்லை!

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த இபுராமுசா அவர்களின் மகன் யூசுஃப் (வயது – 48). உடல் சுகவீனம் குறைவான இவர், நேற்று 11/09/24 புதன்கிழமை இரவு முதல் காணவில்லை. யூசுப் என்ற நபரை யாராவது பார்த்தால் கீழ்கண்ட எண்ணுக்கு உடனே தகவல் தருமாறு
அறிவிப்புகள்

அதிரையில் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை காணவில்லை!

அதிரையில் 22/08/2024 இன்று இரவு 8:00 மணி அளவில் ஹனீப் பள்ளி பின்புறம் உள்ள சாலை முதல் நடுத்தெரு வழியாக துபாய் கோல்ட் (மெயின் ரோடு) வரை சென்ற ஒருவரின் 1 1/2 பவுன் கொண்ட தங்க நகை ஒன்று காணாமல்