islamic audio hub

விளம்பரம்

புதிதாக அறிமுகமாகிறது “இஸ்லாமிக் ஆடியோ ஹப்” நேரத்தை வணக்கமாக்குவோம்!

செவிகள் சிறக்கட்டும்! சிந்தனை மாறட்டும்! இன்றைய நவீன சூழலில், நம் பொன்னான நேரங்கள் பெரும்பாலும் வீணான பொழுதுபோக்குகளிலும், பயனற்ற விஷயங்களிலும் கரைந்து விடுகின்றன. இசை மற்றும் ஹராமான கேளிக்கைகளிலிருந்து விலகி, மன அமைதியையும் மார்க்கக் கல்வியையும் தேடும் தமிழ் முஸ்லிம் உறவுகளுக்காக
error: Content is protected !!