அறிவிப்புகள் ஹஜ் செல்ல இருக்கும் அதிரையர்கள் கவனத்திற்கு! அதிரையில் இன்று ஹஜ் பற்றிய வழிகாட்டி முகாம்! இந்த வருடம் புனித ஹஜ் செல்ல இருக்கும் ஆண்கள் - பெண்கள் இருபாலருக்கும், இன்று (10-04-2025) காலை 10:00 மணி முதல் மாலை 04:30 மணி வரை தமிழ்நாடு ஹஜ் சொஸைட்டி நடத்தும் ஹஜ் பயண வழிகாட்டி முகாம் நடைபெற இருக்கிறது. Mohamed Zabeer7 months ago7 months agoKeep Reading