உள்ளூர் செய்திகள் அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு மாணவிகள் 99% தேர்ச்சி! முதல் மூன்று இடங்கள்? அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 137 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 99% (136/137) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 1% மாணவிகளின் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் Mohamed Zabeer7 months ago7 months agoKeep Reading