date change

தமிழகம் | இந்தியா

10, 11ஆம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தேர்வுகளை எழுதியுள்ளனர். தமிழ் மொழிப் பாடத்துடன் தொடங்கிய இந்தத் தேர்வு, சமூக அறிவியல் தேர்வுடன்
தமிழகம் | இந்தியா

12ம் வகுப்பு ரிசல்ட் தேதி மாற்றம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

2024-25ஆம் கல்வியாண்டில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தாண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களும் தேர்வுகளை எழுதினர்.
error: Content is protected !!