awiso

உள்ளூர் செய்திகள்

அவிசோ காப்பகத்தில் மூளை செயல்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிரை தாய் டிரஸ்ட் நடத்திய விளையாட்டு போட்டி!

அதிராம்பட்டினம் ஏரிப்புரகரையில் அமைந்துள்ள அவிசோ மன நல காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு அதிராம்பட்டினம் தாய் டிரஸ்ட் சார்பாக விழையாட்டு போட்டி 10/10/2024 இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு அவிசோ மன நல காப்பகத்தின் உரிமையாளர் மௌலவி சேக் அப்துல்லா ஹஜ்ரத் தலைமை