தஞ்சாவூர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரிக் குழுமம் சார்பில் நடைபெற்ற மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கானஅறிவியல் கண்காட்சியில், ஐம்பதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இருபதுக்கும்


