உள்ளூர் செய்திகள் அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்கள் 97.40% தேர்ச்சி! முதல் மூன்று இடங்கள்? அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 114 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 97.4% (111/114) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2.6% மாணவிகளின் 12ம் வகுப்பு Mohamed Zabeer2 months ago2 months agoKeep Reading