Day: January 16, 2026

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மு.செ.மு.கஸ்ஸாலி அவர்கள்

புதுமனைத் தெரு மர்ஹூம் குட்டிசாச்சா மு.செ.மு. மஹ்மூத் அவர்களின் மகனும், மு.செ.மு. முஹம்மத் அபூபக்கர் அவர்களின் சகோதரரும் ஹாஜி L.V.S. அஹ்மத் கபீர் அவர்களின் மருமகனுமாகிய மு.செ.மு.கஸ்ஸாலி அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின்