Day: January 21, 2025

உள்ளூர் செய்திகள்

இனி ரீசார்ஜ் செய்யலைனா செல்போன் நம்பர் போயிடாது! – TRAI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரீசார்ஜ் செய்யாத செல்போன் எண்கள் செயல் இழப்பை குறைக்கும் வகையில் ட்ராய் TRAI தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் செல்போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. மேலும் ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவற்றில் செல்போன் எண் தர