Day: January 6, 2025

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அதிரையின் பிரபல சமையல் கலைஞர் நெய்னா அவர்கள்.

புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் பேரனும், மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும், வெட்டிவயல் யாசீன் அவர்களின் மருமகனும், செந்தலை சாஹூல் ஹமீது அவர்களின் மைத்துனரும், கரிக்கடை சுபீர் அவர்களின் சகோதரருமாகிய, சமையல் நைனா என்கிற நைனா முகமது
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – மைதீன் அவர்கள்!

அதிராம்பட்டினம் A To Z மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் மூத்த மகனார் மைதீன் அவர்கள் இன்று (06/01/2025) இரவு சிஎம்பி லைன் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ்