அதிராம்பட்டினம் A To Z மர்ஹூம் அப்துல் லத்தீப் அவர்களின் மூத்த மகனார் மைதீன் அவர்கள் இன்று (06/01/2025) இரவு சிஎம்பி லைன் இல்லத்தில் வஃபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை (07/01/2025) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.