Day: November 9, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜிமா N.M. பஷீரா அம்மாள் அவர்கள்!

அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M.M.K. நூர் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மருமகளும், மர்ஹூம் M.I. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் N.M. முகம்மது யாசின் அவர்களின் சகோதரியும், முகம்மது முகைதீன், K.M.
error: Content is protected !!