மரண அறிவிப்பு – ஹாஜிமா N.M. பஷீரா அம்மாள் அவர்கள்!

அதிராம்பட்டினம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் M.M.K. நூர் முகம்மது அவர்களின் மகளும், மர்ஹூம் முகம்மது இபுராகிம் அவர்களின் மருமகளும், மர்ஹூம் M.I. சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், மர்ஹூம் N.M. முகம்மது யாசின் அவர்களின் சகோதரியும், முகம்மது முகைதீன், K.M. முகம்மது இலியாஸ் இவர்களின் சிரிய தாயாருமான ஹாஜிமா N.M. பஷீரா அம்மாள் அவர்கள் இன்று 09/11/2024 சனிகிழமை அதிகாலை 4:30 மணியளவில் அவர்களின் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று 09/11/2024 சனிகிழமை பகல் லுகர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய்ய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!