அதிரையில் நேற்று We Are Friends நண்பர்கள் ஹஜ்ஜு பெருநாளை உற்சாகமாக கொண்டாடினர். இடம் : மல்லிபட்டினம் கடற்கரை
Day: June 18, 2024
தேதி : 17.06.2024 நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள்களில்மஜ்லீஸ் நண்பர்கள் ஒவ்வொரு பெருநாள்களிலும் சந்திப்பது வழக்கம், மேலும் இப் பெருநாள் சந்திப்பு 14வது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது!
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்து நாட்டிலும் வசித்து வருகின்றனர். நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் ஹஜ்ஜு பெருநாளை இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582