தற்போது மிகக் கடினமான வெயில், பலவகையான நோய்கள், அதிகமான விபத்துகள் பொருளாதார நெருக்கடிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகளில் மக்கள் சிரமப்படுவதை பார்க்கின்றோம். இந்நிலைகள் மாறி மக்கள் அமைதியாக சந்தோஷமாக தக்வாவுடன் வாழ வேண்டும், நாடும் நாட்டு மக்களும் செழிப்புடன் வாழ வேண்டும்