அதிரை, CMP லைன், கல்லுக் கொல்லையை சேர்ந்த A.முஹம்மது இப்ராஹிம் அவர்களின் மகனும், M.முஹம்மது பரீத் அவர்களின் சகோதரருமாகிய M.முஹம்மது யாசர் அரபாத் அவர்கள் இன்று 07.05.2024 காலை துபாயில் வபாத் ஆகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.