தமிழகத்தில் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரையில் தேர்வு நடைபெற்றது. தேர்வு தாள் திருத்து பணியானது 88 முகாம்களில் 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஏப்ரல் 12-ம் தேதியில்
அதிராம்பட்டினம் கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய ஜும்மா பள்ளியின் முன்னால் முத்தவல்லியும், காட்டுப்பள்ளி தர்காவின் முன்னால் நிர்வாகியுமான மர்ஹூம் சி.சு. குத்புதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹூம் சி.சு. அப்துல் கஃபூர் அவர்களின் மகளும்,