நாளை வெளியாகும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.! இணையத்தில் எப்படி பார்ப்பது.?

தமிழகத்தில் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரையில் தேர்வு நடைபெற்றது.

தேர்வு தாள் திருத்து பணியானது 88 முகாம்களில் 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஏப்ரல் 12-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 22-ம் தேதி வரையில் நடைபெற்று முடிந்தது. நாளை தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது…?

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை தமிழக அரசின் இணையதளம் முகவரியான www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரியில் சென்று தேர்வு முடிவுகளை பார்த்து கொள்ளலாம். தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகளை அனுப்பவும், மாணவர்கள் படித்து பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை கட்டணம் இல்லாமல் தெரிந்துக்கொள்ள முடியும். தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கேன் செய்யப்பட்டுள்ள தங்கள் விடைத்தாள் நகலை கேட்டுப்பெற்று, அதனை ஆய்வு செய்து கூடுதல் மதிப்பெண் பெற முடியும் என்று கருதினால், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

17 comments

  1. homepage

    Hello! I know this is kinda off topic nevertheless I’d figured I’d ask.
    Would you be interested in exchanging links or maybe guest writing a blog
    post or vice-versa? My site addresses a lot of the same subjects as yours
    and I believe we could greatly benefit from each other.

    If you are interested feel free to send me an e-mail.
    I look forward to hearing from you! Awesome blog by the
    way!

  2. sex

    Hello there! I could have sworn I’ve visited your blog before but after going through some of the articles I realized it’s new to me. Nonetheless, I’m certainly happy I came across it and I’ll be book-marking it and checking back frequently!

  3. men kurta pajama

    I absolutely love your site.. Pleasant colors & theme. Did you create this website yourself? Please reply back as I’m attempting to create my own personal site and would love to find out where you got this from or what the theme is named. Cheers.

  4. tác giả quang huy

    Oh my goodness! Incredible article dude! Thank you, However I am encountering issues with your RSS. I don’t know why I cannot subscribe to it. Is there anybody else having identical RSS issues? Anyone who knows the answer will you kindly respond? Thanks!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

Prayer Times