Day: March 5, 2024

அறிவிப்புகள்

சர்வதேச ரீதியில் முடங்கிய சமூக ஊடகங்கள்!

சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன. இதனால், பல நாடுகளில் கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர். 9:00 மணி முதல் குறித்த செயலிகளை பயன்படுத்த
error: Content is protected !!