சர்வதேச ரீதியில் பயன்படுத்தப்படும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவைகள் தற்காலிகமாக முடங்கியுள்ளன.
இதனால், பல நாடுகளில் கணினிகள் மற்றும் தொலைபேசிகளில் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
9:00 மணி முதல் குறித்த செயலிகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments (3)
Write a comment