Day: January 13, 2024

உள்ளூர் செய்திகள்

அதிரை பழைய இமாம் ஷாஃபி பள்ளி மீட்பு போராட்ட களத்திற்கு நாளை வருகிறார் IMMK நிறுவனர் செ.ஹைதர் அலி அவர்கள்!!

பழைய இமாம் ஷாபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்ததை கண்டித்து ஜவாஹிருல்லா, தமீமுன் அன்சாரி, அவர்களை தொடர்ந்து பாசிச சித்தாந்தத்தை அமுல்படுத்தும் நகர தி.மு.க செயலாளர் இராம.குணசேகரன் மற்றும் அவருக்கு துணை போகும் நகர்மன்ற தலைவர், சில நகர்மன்ற உறுப்பினர்கள், ஆணையர்